லால்பேட்டையில் பல வருடங்களுக்கு பின் மீண்டும் 31-05-2012 வியாழக்கிழமை முதல் லால்கான் ஜாமிஆ மஸ்ஜித்துக்கு சொந்தமான கைகாட்டியில் உள்ள வணிக வளாக கீழ்தளத்தில் (வெள்ளியாங்கரை தர்கா பின்புறம்) வாராந்திர சந்தை காய்கனி மற்றும் கால்நடை சந்தை நடைபெறுகிறது .பொதுமக்கள் அனைவரும் பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
வியாபாரம் செய்ய சந்தையில் கடை வைக்க விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை அணுகவும்.
வியாபாரம் செய்ய சந்தையில் கடை வைக்க விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை அணுகவும்.
லால்கான் ஜாமிஆ மஸ்ஜித்.லால்பேட்டை
செல்:9487994340 –8940450084
நன்றி
Lalpet.net
No comments:
Post a Comment