scrolling-text

Back to Top

Tuesday, May 22, 2012

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்


தமிழகம் முழுவதும் நடந்து முடிந்து பிளஸ் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது.வழக்கம் போல மாணவிகளே சாதித்தனர்
இந்த முடிவின்படி நாமக்கல்லை சேர்ந்த மாணவி சுஷ்மிதா முதலிடத்தைப் பெற்றுள்ளார். 2வது , 3 வது இடத்தையும் நாமக்கல் மாவட்ட மாணவிகளே பிடித்தனர். தேர்வு முடிவை தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தரா தேவி வெளியிட்டார்.

கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி துவங்கிய இந்த தேர்வில் லட்சத்து 60 ஆயிரத்து 975 மாணவ,மாணவிகள் எழுதினர். இவர்களின் தேர்வு முடிவுகள் அந்தந்த பள்ளிகளிலும் ஒட்டப்பட்டன. வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் மாணவமாணவிகள் ஒருவருக்கொருவர் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.

முதல் இடங்களை பிடித்தவர்கள்: முதல் ரேங்க்
சுஷ்மிதா ( 1189 மார்க்குகள்)எஸ்.கே.வி.மேல்நிலைப்பள்ளி கண்டம்பாளையம்நாமக்கல் மாவட்டம்இரண்டாமிடம்;
கார்த்திகா, ( 1188 மார்க்குகள்) எஸ்.கே.வி.மேல்நிலைப்பள்ளி கண்டம்பாளையம்நாமக்கல் மாவட்டம்
அசோக்குமார் ( 1188 மார்க்குகள்) கிரீன்பார்க் மேல்நிலைப்பள்ளி நாமக்கல்,
மணிகண்டன் வி ( 1188 மார்க்குகள்) விவேகானந்தன் மேல்நிலைப்பள்ளி பண்டமங்கலம் நாமக்கல்ஆகிய பேரும் ம் இடத்தை பிடித்துள்ளனர்
ம் இடத்தை பேர் பிடித்துள்ளனர். 
மகேஸ்வரி ( 1187 மார்க்குகள்) வித்யாவிகாஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளி திருச்செங்கோடுநாமக்கல்
பிரபாங்கரி எஸ்.கே.வி.,மேல்நிலப்பைள்ளி கண்டம்பாளையம்,நாமக்கல். முதல் இடங்கள் உள்பட மொத்தம் பேர் மாநில ரேங்க் ஹோல்டர்கள் நாமக்கல்லை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக நாமக்கல் மாவட்டம் அள்ளியதால் இம்மாவட்ட மக்கள் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 மாநிலத்தில் முதல் இடம் பிடித்த மாணவி சுஷ்மிதா திருப்பூரை சேர்ந்தவர். இவரது தந்தை மின்வாரியத்தில்உதவிப்பொறியாளராக உள்ளார். மாணவி சுஷ்மிதா இவர் நிருபர்களிடம் பேசுகையில்: நாங்கள்இரவுபகல் பாராமல் ஹாஸ்டலில் தங்கி படித்ததால் இந்த மார்க் வந்துள்ளது. அதிகம் மார்க் வாங்குவேன் என்று காத்திருந்தேன். ஆனால் முதலிடம் வருவேன் என எதிர்பார்க்கவில்லை. இது எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. ஆசிரியர்களும்நிர்வாகிகளும் எங்களுக்கு அளித்த ஊக்கத்தின் அடிப்படையில் நாங்கள் இந்த மார்க் பெற முடிந்தது. இதனால் அவர்களுக்கும் இறைவனுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எதிர்காலத்தில் டாக்டராகி கிராமப்புற ஏழை மக்களுக்கு சேவையாற்றுவேன் இவ்வாறு சுஷ்மிதாதெரிவித்தார்.

  மாநிலத்தில் ம் இடத்தை பிடித்தநாமக்கல் கண்டம்பாளையம் எஸ்.கே.வி.,மேல்நிலைப்பள்ளி மாணவி பிரபாசங்கரிநிருபர்களிடம் பேசுகையில்: எனது தந்தை பெயர் பாஸ்கரன்பிஸ்னஸ் செய்து வருகிறார்.தாயார் விஜயலட்சுமி ஆசிரியை பணியாற்றி வருகிறார். அதிகாலை மணிக்கு படிக்க துவங்கி விடுவோம். இரவு 12 மணி வரை படிப்போம் . ஹாஸ்டலில் தங்கி படித்ததால் இந்தமார்க்குகள் பெற முடிந்தது. டி.வி.,பார்ப்பதே இல்லை. ம் இடம் வரும் என்று நான்எதிர்பார்க்கவில்லை. நான் இருதயா நோய் கவனிக்கும் டாக்டராகி கிராம மக்களுக்கு சேவைசெய்வதே எனது லட்சியம் என்றார்.

அன்புடன் 
ஆரிப்கான் 

No comments:

Post a Comment