scrolling-text

Back to Top

Friday, March 9, 2012

மூன்றாம் பிளட்பாம்


அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
நான் இதுவரை இரண்டு பதிவுகள் எழுதி உள்ளேன் அதில் ஏதேனும் குறைகள் இருப்பின்,இருக்கும் என நினைக்க்கிறேன் அப்படி இருந்தால் எனக்கு 
என் ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்தவும். 
(என் ஈமெயில் முகவரி : arif8446@gmail.com).
ஏெனன்றால் நான் பதிவுலகில் புதியவன். இப்பதிவுலகில் நான் இருப்பதுவும் 
அல்லது இதோடு நிறுத்துவதும் நீங்கள் தரும் கமெண்டுகளில்தான் உள்ளது. 
நீங்கள் தரும் கமெண்டுகளை பொறுத்து எனது தவறை சரி செய்து 
நமது எள்ளேரிXபிரஸ்சை அதிக வேகத்துடன் செலுத்த 
எல்லாம் வல்ல அல்லா அருள் புரிவனாக  ஆமீன்.
நமது ஊர் {எள்ளேரி} நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
நமது ஊரில் சில நாட்களாக திருட்டு நடைபெருவதாக நமது ஊர் மட்றும் 
எனது நண்பருமாகிய ஜனாப்.முஹமது அனிபா அவர்கள் எனக்கு 
ஒரு ஈமெயில் அனுப்பி இருந்தார்.
அதில் நமது ஊருக்கு வெளிமாநிலத்தில் இருந்து வியாபாரதிற்கு 
வரும் வியாபாரிகள்தான் இத்திருட்டுக்கு காரணமாம் அதாவது;
பகலில் வியாபாரிகள் போல் வந்து நமது வீட்டில் யார் யார் உள்ளார்கள் 
என்று வேவு பார்த்து பிறகு இரவில் ஆண்கள் இல்லாத வீடுகளில் 
திருட வருகிறார்கலாம். அல்லாஹ்கு ஆலம்.
ஆதலால் நம் வீட்டிற்கு வரும் புதிய நபர்களிடம் நம் குடும்பத்தில் 
உள்ள நபர்களின் எண்ணிக்கை பற்றியோ,நமது வீட்டின் 
டெலிபோன் எண் மற்றும் நமது மொபைல் எண்ணையோ 
அவர்களிடம்  தெரிவிக்க வேண்டாம்.
(தேவை இருப்பின் நன்கு விசாரித்து விட்டு கொடுக்கவும்).
எது எப்படியோ ஆண்டவன் நமக்கு அருளிய அழகிய மார்க்கத்தை 
பேணி நடந்தால் என்றும் எல்லாம் நன்றாக நடக்கும் ஆமீன் .

அன்புடன் 
ஆரிப்கான்

                                                              மூன்றாம் பிளட்பாம்
                 வண்டி நின்றபின் இறங்கவும்

No comments:

Post a Comment