எங்கள் ஊரின் பழைய பெயர் தில திடாக புரம்
எங்கள் ஊரில் பிடாரி குளம் என்று ஒன்று உள்ளது.
அக்குளத்தின் வடிவமைப்பு பெண்கள் நெற்றியில் இட்டு கொள்ளும்
திலகம் போன்று இருந்ததாம் அதனால் தில திடாக புரம் என்று வந்ததாம்
அதாவது;
தில என்பது திலகம்,திடாக என்பது ஆறு,குளம்,புரம்.=திலதிடாகபுரம்
தில என்பது திலகம்,திடாக என்பது ஆறு,கு
பிறகு திலகம் எள் ஆகிய இரண்டும் ஒரே உருவமைப்பு உள்ளதால்
எள்ளேரி என்று ஆனது. எள்+ஏரி=எள்ளேரி.என்பார்கள்.
No comments:
Post a Comment